News April 10, 2025

புதுச்சேரி டி.ஐ.ஜி சத்தியசுந்தரம் எச்சரிக்கை

image

புதுச்சேரி காவல் தலைமையகத்தில் நேற்று (ஏ.09) இரவு செய்தியாளர்களை சந்தித்த டி.ஐ.ஜி சத்தியசுந்தரம், “வேலைவாய்ப்பு, கடனுதவி, வெளிநாட்டு வேலை வாய்ப்பு, வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம், குறைந்த வட்டியில் கடன் தருகிறோம், பங்குச்சந்தை முதலீடு, டிஜிட்டல் அரஸ்ட் என மர்ம கும்பல் பேசி மோசடி செய்து வருகிறது. ஆகவே, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்” என அறிவுறுத்தியுள்ளார். இதை பிறருக்கும் SHARE செய்யுங்க

Similar News

News December 26, 2025

புதுச்சேரி: கடலில் மாயமான மாணவன் பலி

image

தந்திரயான்குப்பம் கடலில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற மாணவன் ஒருவர் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று மாலை கடலில் குளிக்கும் போது அலைக்குச் சிக்கி மாயமானதாக கூறப்படுகிறது. இன்று காலை அந்த மாணவனின் உடல் முத்தியால்பேட்டை அருகே கடற்கரையில் கரை ஒதுங்கிய நிலையில், உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 26, 2025

புதுச்சேரி: சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

image

புதுச்சேரி மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்கிறார்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது <>அதிகாரப்பூர்வ <<>>இணையதளத்தில் புகாரளியுங்கள். இண்டேன், பாரத்கேஸ் மற்றும் HP-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் தெரியபடுத்த SHARE பண்ணுங்க!

News December 26, 2025

புதுவை: இனி அலைச்சல் வேண்டாம்!

image

புதுவை மற்றும் காரைக்கால் மக்களே பல்வேறு அரசுச் சேவைகளைப் பெறவதற்காக இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்

1) ஆதார் : https://uidai.gov.in/
2) வாக்காளர் அடையாள அட்டை: eci.gov.in
3) பான் கார்டு : incometax.gov.in
இதனை அனைவருக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க!

error: Content is protected !!