News September 17, 2025
புதுச்சேரி: டிகிரி போதும் வங்கியில் வேலை!

புதுச்சேரி மக்களே, வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) தற்போது காலியாகவுள்ள 13,217 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு Any டிகிரி போதுமானது, சம்பளம் ரூ.35,000 முதல் ரூ.80,000 வரை வழங்கப்படும். எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 21.09.2025 தேதிக்குள் <
Similar News
News September 17, 2025
புதுச்சேரியில் மத்திய அரசு திட்ட துவக்க விா

ஆரோக்கியமான பெண்கள், வலிமையான குடும்பம் சுவஸ்த்ய நாரி சக்த் பரிவார் அபியான் என்கிற புதிய திட்டத்தை பாரத பிரதமர் மோடி அறிவித்து துவக்கி உள்ளார். கம்பன் கலையரங்கில் இந்த திட்டத்தின் துவக்க விழா நடந்தது. இதில் கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமி நாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
News September 17, 2025
பெரியார் சிலைக்கு கலெக்டர் மரியாதை

காரைக்கால் மாவட்ட அரசு சார்பில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவில், இன்று (17.09.2025) ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள பெரியார் சிலைக்கு அமைச்சர் னதிருமுருகன் தலைமையில், காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ரவி பிரகாஷ் முன்னிலையில், மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். இதில் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் லட்சுமி சௌஜன்யா, சார்பு ஆட்சியர் பூஜா ஆகியோர் மலர்தூவி மரியாதை செய்தனர்.
News September 17, 2025
புதுச்சேரி: ஜிப்மரில் பெண்களுக்கான மருத்துவ முகாம்

புதுச்சேரி ஜிப்மர் நிர்வாகம் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான தேசிய ஊட்டச்சத்து மாதத்தில், 16 நாள் நாடு தழுவிய “ஆரோக்கியமான பெண் வலிமையான குடும்பம்” என்ற பெண்களுக்கான சிறப்பு ஆரோக்கிய முகாம் இன்று 17.9.25 நடைபெற உள்ளது. நாடு முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சுகாதார முகாம்களை உள்ளடக்கிய இந்த முயற்சியாகும். SHARE NOW