News February 25, 2026
புதுச்சேரி: டிகிரி தேர்ச்சி போதும்… வங்கி வேலை

பெடரல் வங்கியில் காலியாக உள்ள பல்வேறு அசோசியேட் ஆபீசர் (Associate Officer – Sales) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: வங்கி வேலை
2. பணியிடங்கள்: பல்வேறு
3. சம்பளம்: ரூ.38,666- ரூ. 55,833
4. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
5. வயது வரம்பு: 21-27
6. கடைசி தேதி: 04.03.2026
7.விண்ணப்பிக்க: <
மற்றவர்களும் பயன்பெற இந்த தகவலை SHARE பண்ணுங்க!
Similar News
News February 27, 2026
புதுச்சேரி: சமுதாய நலக்கூடத்தை திறந்து வைத்த முதலமைச்சர்

புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட ராஜா நகரில், புதியதாக கட்டப்பட்டுள்ள சமுதாய நலக்கூடத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நேரு முன்னிலையில், முதலமைச்சர் ரங்கசாமி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் துறை அதிகாரிகள், நமது மக்கள் கழகத்தின் நிர்வாகிகள், மனித நேய மக்கள் சேவை மைய நிர்வாகிகள் உட்பட அப்பகுதி மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
News February 27, 2026
புதுச்சேரி: இலவசமாக அரிசி வேண்டுமா?

புதுச்சேரி மக்களே, மத்திய அரசின் (PMGKAY) திட்டத்தின் கீழ் வறுமை கோட்டின் கீழே உள்ளவர்களுக்கு இலவசமாக 5 கிலோ அரிசி (அ) கோதுமை வழங்கபடுகிறது. இதற்கு AAY, PHH அட்டைதாரர்களாக இருக்க வேண்டும். இதற்கு விண்ணபிக்க வேண்டிய அவசியமில்லை. உங்க ரேஷன் கடையில் கை ரேகை பதிவு செய்து இலவசமாக பெறலாம். அட்டையிருந்தும் வழங்கவில்லை என்றால் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகத்தில் புகாரளிக்கலாம். SHARE!
News February 27, 2026
“திமுக ஆட்சிக்கு வந்ததும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து”

கதிர்காமம், நெல்லித்தோப்பு தொகுதிகளில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், “புதுச்சேரியில் திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலை புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவதுதான்.” என்று புதுச்சேரி திமுக மேலிடப் பார்வையாளரும், கொள்கைப் பரப்புச் செயலருமான எம்.பி ஜெகத்ரட்சகன் கூறியுள்ளார். இதில் எதிர்க்கட்சி தலைவர் சிவா தலைமை தாங்கினார். கதிர்காமம் தொகுதி செயலர் வடிவேல் முன்னிலை வகித்தார்.


