News February 25, 2026

புதுச்சேரி: டிகிரி தேர்ச்சி போதும்… வங்கி வேலை

image

பெடரல் வங்கியில் காலியாக உள்ள பல்வேறு அசோசியேட் ஆபீசர் (Associate Officer – Sales) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: வங்கி வேலை
2. பணியிடங்கள்: பல்வேறு
3. சம்பளம்: ரூ.38,666- ரூ. 55,833
4. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
5. வயது வரம்பு: 21-27
6. கடைசி தேதி: 04.03.2026
7.விண்ணப்பிக்க:<> CLICK HERE<<>>.
மற்றவர்களும் பயன்பெற இந்த தகவலை SHARE பண்ணுங்க!

Similar News

News February 28, 2026

தஞ்சை: அதிக பணம் கேட்டால் உடனே புகாரளியுங்கள்!

image

தஞ்சை மக்களே அத்தியாவசிய வீட்டு உபயோகமான Gas Cylinder போடா வருபவர்கள் Bill விலையை விட அதிகமாக பணம் கேட்டா இனிமே கொடுக்காதீங்க! அப்படி பணம் அதிகமா கேட்டா 18002333555 எண்ணுக்கு அல்லது <>pgportal.gov.in<<>> என்ற இணையதளத்தில் உடனே Complaint பண்ணலாம். இண்டேன், பாரத் கேஸ் மற்றும் ஹெச்பி-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இதனை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!

News February 28, 2026

திருவாரூர்: Ex.MP முன்னிலையில் திமுக அவசர கூட்டம்!

image

ஒருங்கிணைந்த திருப்பனந்தாள் ஒன்றியம் திமுக சார்பில் அவசர செயற்குழுக் கூட்டம் மயிலாடுதுறை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் (MP) செ.இராமலிங்கம் முன்னிலையில் திருப்பனந்தாள் கலைஞர் பாசறையில் நேற்று நடைபெற்றது. இதில் திருப்பனந்தாள் மேற்கு ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, திருப்பனந்தாள் கிழக்கு ஒன்றிய செயலாளர் மிசா மனோகரன், திருப்பனந்தாள் மத்திய ஒன்றிய செயலாளர் உதயா இரவிச்சந்திரன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

error: Content is protected !!