News August 23, 2025
புதுச்சேரி ஜிப்மரில் 32 ஆயிரம் சம்பளத்தில் வேலை

புதுச்சேரி ஜிப்மரில் காலியாக உள்ள Field Investigator பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு விண்ணப்பிக்க வரும் 29ஆம் தேதி கடைசி தேதியாகும். இதற்கு B.Sc, D.Pharm, M.Sc பட்டம் வெற்றிருக்க வேண்டும். தகுதியான நபர்களுக்கு 32 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுகிறது. இந்த <
Similar News
News August 23, 2025
பதவி பறிப்பு மசோதா குறித்து நாராயணசாமி கருத்து

புதுச்சேரி எல்லையம்மன் கோவில் வீதியில் உள்ள தனது இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி; நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டு வந்த பதவி பறிப்பு சட்ட மசோதா நடைமுறைக்கு பொருந்தாது. எதிர்கட்சிகளை மிரட்டும் வேலையை மோடி அரசு செய்து வருகிறது. கடந்த தேர்தலில் வாக்கு திருட்டில் ஈடுபட்டு தான் மோடி அரசு பதவிக்கு வந்தது. எனவே அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றார்.
News August 23, 2025
புதுச்சேரி: தீர்ப்பளித்த நீதிபதிகளின் விவரம்

புதுச்சேரி மாவட்ட நீதிமன்றத்தில் இதற்கு முன்பும் தற்போதும் பணியாற்றிய நீதிபதிகளின் விவரங்களை புதுச்சேரி மாவட்ட நீதிமன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த <
News August 23, 2025
ரங்கசாமி புதுச்சேரியில் மீண்டும் ஆட்சி அமைப்பார் – பாஜக தலைவர்

புதுவை பாஜக தலைவர் ராமலிங்கம் செய்தியாளர்களிடம் இன்று (ஆக.23) கூறியதாவது: முதலமைச்சர் ரங்கசாமி புத்திசாலி. அவருக்கு எந்த கட்சியுடன் கூட்டணி இருந்தால் மக்களுக்கு நல்லது செய்ய முடியும் என நன்றாக தெரியும். நட்பு ரீதியாக விஜயுடன் முதல்வர் பேசுவார். விஜய் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முடியாது. மீண்டும் புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை முதலமைச்சர் ரங்கசாமி கொண்டு வருவார் என பேசினார்.