News November 18, 2025
புதுச்சேரி: சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

புதுவை சைபர் கிரைம் போலீசார், “SBI YONO Update Reward Point APK Application, PM KISAN YOJANA Application, RTO E Challan, Applicationகளை Install செய்து தகவல்களை கொடுத்தால் இணைய வழி குற்றவாளிகள் உங்கள் தனிப்பட்ட தகவல்களையோ அல்லது உங்கள் வங்கி கணக்கில் உள்ள தொகை எடுக்க படலாம். எனவே பொதுமக்கள் யாரும் இது போன்று போலியான லிங்குகளில் தகவலை தந்து பணத்தை இழக்க வேண்டாம்.” என தெரிவித்துள்ளது.
Similar News
News November 18, 2025
புதுவை: புலம்பெயர்ந்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

புதுவை கலெக்டர் குலோத்துங்கன் விடுத்துள்ள செய்திகுறிப்பில், புதுவை பகுதியில் வசிக்கக்கூடிய மற்ற மாநிலங்களிலிருந்து புலம்பெயர்ந்த வாக்காளர்களுக்கு, வாக்காளர் சிறப்பு திருத்தப்பணி கணக்கெடுப்பு படிவங்களில் சந்தேகங்கள் இருந்தால், புதுவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள உதவி மையத்தை தொடர்புகொள்ளவும் என அதில் கூறப்பட்டுள்ளது.

புதுவை: மாநில அளவில் கலா உத்சவ் போட்டிகள்

புதுவை பள்ளிக் கல்வித்துறை சமக்ரசிக்ஷா திட்ட இயக்குநர் எழில் கல்பனா, அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பள்ளி மாணவர்களின் கலை திறமையை வளர்க்க கலா உத்சவ் போட்டிகள் நடத்தப்படுகிறது. வரும் 19ஆம் தேதி காமராஜர் மணிமண்டபத்தில் மாநில அளவிலான போட்டிகள் நடக்கிறது. விஷூவல் ஆர்ட்ஸ் குழு, தனிநபர் போட்டிகள் 19ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை ஜவகர் பால் பவனில் நடக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.