News August 10, 2025

புதுச்சேரி: கைப்பந்து விளையாட்டு வீரர்களுக்கான தேர்வு!

image

புதுச்சேரி பள்ளிக்கல்வி துறை சார்பில், நடைபெறவுள்ள கைப்பந்து விளையாட்டு வீரர்களுக்கான தேர்வு வரும் 12ம் தேதி காலை 8 மணிக்கு லாஸ்பேட்டை, பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கில் நடக்கவுள்ளது. இதில் தேர்வாகும் மாணவ, மாணவிகள் வரும் 25 மற்றும் 28 ம் தேதிகளில் புனே, பலேவாடியில் நடக்கும் இரண்டாம் கட்ட வீரர்கள் தேர்வில் பங்கேற்பர். 6 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்கள் இதில் பங்கேற்க தகுதியானவர்கள். SHARE IT

Similar News

News August 10, 2025

புதுச்சேரி: ரூ.2,15,900 சம்பளத்தில் ஜிப்மரில் வேலை!

image

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் காலியாக உள்ள Registrar, Computer Programmer பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாதம் ரூ.44,900 – 2,15,900 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளோர் இந்த <>லிங்கை <<>>கிளிக் செய்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து வருகிற செப்டம்பர் 28ம் தேதிக்குள் தகவல்களை பூர்த்தி செய்து Senior Administration Officer, JIPMER, Puducherry என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். ஷேர் பண்ணுங்க!

News August 10, 2025

புதுச்சேரி: தமிழ்நாடு கல்வி கொள்கையை பின்பற்ற வேண்டும்

image

புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் சிவா இன்று வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் புதுச்சேரி மாணவர்களின் எதிர்காலம் தழைக்க மீண்டும் தமிழ்நாடு கல்விக் கொள்கையை புதுச்சேரி அரசு பின்பற்ற வேண்டும் என்றும் இல்லையேல் மக்கள் திரள் போராட்டத்தை தி.மு.கழகம் முன்னெடுக்க நேரிடும் என்றும் புதுச்சேரி அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சிவா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News August 9, 2025

புதுவை மாவட்ட காவல் நிலைய தொடர்பு எண்கள் (பாகம் 1)

image

▶️ கிருமாம்பாக்கம் – 9489205183
▶️ கரையம்புதூர் – 9489205177
▶️ பாகூர்- 9489205168
▶️ தவளக்குப்பம் – 9489205163
▶️ அரியாங்குப்பம் -9489205155
▶️ வில்லியனூர் – 0413 266 6321
▶️ லாஸ்பேட்டை- 0413 223 4097
இந்த தகவலை உங்க நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு மறக்காமல் SHARE செய்யவும்!

error: Content is protected !!