News January 11, 2026

புதுச்சேரி: கேஸ் புக்கிங் செய்ய புது அறிவிப்பு!

image

புதுச்சேரி மக்களே, கேஸ் புக்கிங் -ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.
பாரத் கேஸ் : https://www.ebharatgas.com
இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in
ஹெச்.பி: https://myhpgas.in
கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. SHARE!

Similar News

News February 15, 2026

புதுச்சேரி மக்களே இலவச WIFI வேண்டுமா?

image

புதுச்சேரி மக்களே, உங்களுக்கு Internet பில் அதிகமா வருதா? இனி அந்த கவலையே வேண்டாம். மத்திய அரசின் PM-wani wifi திட்டம் மூலமாக நீங்கள் உங்கள் வீடுகளில் இலவச wifi அமைத்துக்கொள்ளலாம். இதில் மாதம் 99 ரூபாய்க்கு 100 GB டேட்டா வழங்கப்படும். <>இந்த லிங்க் <<>>மூலம் விண்ணப்பித்தால் உங்கள் வீடுகளுக்கே வந்து அமைத்து தருவார்கள். மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!

News February 15, 2026

புதுச்சேரியில் வந்தே மாதரம் கடலோர சைக்கிள் பேரணி

image

வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டை முன்னிட்டு, புதுச்சேரி சுற்றுலாத் துறை மற்றும் PTDC இணைந்து ‘CISF வந்தே மாதரம் கடலோர சைக்கிள் பேரணி 2026’ இன்று (பிப்.15) காலை 6.00 மணிக்கு காந்தி திடலில் தொடங்கியது. இந்தியாவின் நீண்ட கடற்கரைப் பாதையை ஒட்டிச் செல்லும் இந்த பேரணி, கடலோரப் பாதுகாப்பு, நிலையான வளர்ச்சி மற்றும் தேசிய ஒற்றுமை என்பதை வலியுறுத்தும் நோக்குடன் நடத்தப்படுகிறது.

News February 15, 2026

புதுச்சேரி: இனி ஒரு மிஸ்டு கால் போதும்!

image

புதுச்சேரி மக்களே கேஸ் சிலிண்டர் புக் பண்ண இனி ஒரு மிஸ்டு கால் கொடுத்தா போதும். அதற்கு Bharatgas: 77150 12345, HP: 94936 02222, Indane: 84549 55555 ஆகிய எண்களுக்கு மிஸ்டு கால் கொடுத்தா… கேஸ் புக் பண்ண SMS உங்க போனுக்கு வரும்.சிலிண்டர் இணைப்புடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரில் இருந்துதான் மிஸ்டு கால் கொடுக்க வேண்டும். இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.!

error: Content is protected !!