News March 26, 2024

புதுச்சேரி: காரைக்காலில் பால் பாக்கெட்டில் விழிப்புணர்வு

image

காரைக்காலில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல் முன்னிட்டு 100% வாக்களிப்பு நடைபெற வலியுறுத்தி இன்று அரசு கூட்டுறவு பால் பாக்கெட்டில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அச்சடிக்கப்பட்டு அனைவரும் வாக்களிப்போம், நேர்மையாக வாக்களிப்போம் என்ற தேர்தல் விழிப்புணர்வு அடங்கிய அச்சிடப்பட்ட பால் பாக்கெட்டுகளை காரைக்கால் மாவட்ட தேர்தல் அதிகாரி மணிகண்டன் பொதுமக்களுக்கு விநியோகம் செய்து தொடங்கி வைத்தார்.

Similar News

News February 16, 2026

புதுச்சேரி ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம்

image

புதுச்சேரியில் வரும் 02-ம் தேதி திருக்காஞ்சியிலும் 03-ம் தேதி அன்று புதுச்சேரியில் உள்ள வைத்திக்குப்பம் மற்றும் வீராம்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் மாசி மகம் திருவிழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, விழாவை சுமுகமாக நடத்துவது மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

News February 16, 2026

புதுவை: இனி வங்கி செல்ல தேவையில்லை!

image

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!

News February 16, 2026

புதுவை: லைசன்ஸ் எடுக்க இனி அலைய வேண்டாம்!

image

புதுவை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் <>parivahansewas.com<<>> என்ற இணையதளம் மூலமாக மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளம் மூலமாக LLR, டூப்ளிகேட் லைசன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை எளிதாக மேற்கொள்ளலாம். இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!