News April 24, 2024
புதுச்சேரி: ஓய்வூதியதாரர்கள் வாழ்வாதார சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்

புதுச்சேரி மாநில அரசின் கணக்கு மற்றும் கருவூலத்துறை சார்பில் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், புதுச்சேரி அரசு கருவூலக அலுவலகங்களின் வாயிலாக ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் 2024ஆம் ஆண்டிற்கான வாழ்வாதார உறுதி சான்றிதழ் வரும் மே 31ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். சான்றிதழ் சமர்ப்பிக்க தவறினால் ஓய்வூதியம் வழங்க இயலாது கூறப்பட்டுள்ளது.
Similar News
News July 11, 2025
புதுவை மக்கள் அறியவேண்டிய முக்கிய எண்கள்

➡️பில்லிங் புகார் மையம்-166/1660-69
➡️இரத்த வங்கி தகவல் சேவை-1910
➡️கண் வங்கி தகவல் சேவை-1919
➡️இந்தியா தொலைப்பேசி அட்டை விசாரணை-1602
➡️பொதுமக்கள் குறை தீர்ப்பு தொலைத்தொடர்பு வட்டம்-12727
➡️பெண்கள் உதவி மையம்-1091
➡️தொலைத் தொடர்பு சேவை புகார்கள்-1589
News July 11, 2025
ரூ.48,000 வரையிலான சம்பளத்தில் SBI வங்கியில் வேலை

இந்தியாவின் மிகப்பெரிய அரசு வங்கியான SBI வங்கியில் காலியாக உள்ள 541 Probationary Officers (PO) பணியிடங்களை நிரப்பவுள்ளனர். ரூ.48,480 வரை சம்பளம் வழங்கப்படும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் வருகின்ற 14.07.2025 தேதிக்குள் https://ibpsonline.ibps.in/sbipomay25/ என்ற இணையத்தின் மூலம் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு <
News July 11, 2025
காரைக்கால்-திருச்சி இடையே ரயில் ரத்து

திருச்சிராப்பள்ளி மற்றும் காரைக்கால் இடையே 76819 மற்றும் 76820 ஆகிய இரண்டு ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், வரும் ஜூலை 16-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை இந்த 2 ரயில்களும் திருச்சிராப்பள்ளியில் இருந்து திருவாரூர் வரை மட்டுமே வழக்கம் போல் இயங்கும் எனவும்; திருச்சி-காரைக்கால்-திருச்சி இடையே ரத்து செய்யப்படுவதாகவும் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. SHARE IT…