News June 25, 2024

புதுச்சேரி எம்பி வைத்திலிங்கம் பதவியேற்பு

image

புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் ஒரு லட்சத்திற்கும் மேல் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.  இந்தநிலையில் இன்று டெல்லி புதிய நாடாளுமன்றத்தில் அவர் எம்பி-யாக பதவியேற்றார். அவருக்கு தற்காலிக மக்களவை தலைவர் மஹதாப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 

Similar News

News April 7, 2026

புதுச்சேரி: ATM கார்டு இருந்தா ரூ.10 லட்சம் இன்சூரன்ஸ்!

image

புதுச்சேரி மக்களே, ஏடிஎம் கார்டு வச்சுருக்கீங்களா? ஆர்.பி.ஐ விதிப்படி அப்போ உங்களுக்கு ரூ.50,000 – 10 லட்சம் வரையான (Complimentary Insurance) இலவச இன்சூரன்ஸ் இருக்கு. இதுக்கு நீங்க எந்த காசும் கட்ட தேவையில்லை. உங்க ஏடிஎம் கார்டை மாதம் தவறாம பயன்படுத்தினா போதும். இந்த இன்சூரன்ஸ் இல்லைன்னு சொன்னா <>இங்கு <<>>க்ளிக் செய்து புகார் தெரிவிக்கலாம். இந்த தகவலை அனைவரும் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க…!

News April 7, 2026

புதுச்சேரியில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு

image

புதுச்சேரி லாஸ்பேட்டையில், நேற்று (ஏப்ரல் 6) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பங்கேற்று உரையாற்றினார். அவர் அடிக்கடி புதுச்சேரிக்கு வர விரும்புவதாகவும், அதற்கு உங்கள் அன்புதான் காரணம் என்றும் கூறினார். எங்கே பார்த்தாலும் ஊழல், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு பாதுகாப்பற்ற தன்மை நிலவி வருவதாகவும், புதுச்சேரியை பாஜக ஆட்டிப்படைப்பதாகவும் ராகுல் குற்றம் சாட்டினார்.

News April 7, 2026

புதுச்சேரி: ராகுல் காந்தி சந்திப்பில் அதிர்ச்சி

image

புதுச்சேரியில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் 16, திமுக 13, விசிக 1 என 30 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. திமுகவின் 5 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டி வேட்பாளர்களும், ஒரு தொகுதியில் விடுதலை சிறுத்தைகளை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளரும் போட்டியிடுகின்றனர். இவர்கள் பொதுக்கூட்ட மேடைக்கு அழைக்கப்படாத நிலையில், ராகுல் காந்தி விமான நிலையத்தில் அவர்களை தனியாக சந்தித்து பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!