News March 18, 2026
புதுச்சேரி: என்.ஆர்.காங்கிரஸ் – த.வெ.க கூட்டணி?

புதுச்சேரி என்டிஏ கூட்டணியில் இறுதி முடிவு எட்டப்படாமல் இழுபறியில் இருக்கும் நிலையில், என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் முதலமைச்சர் ரங்கசாமி தனது முடிவை இன்னும் அறிவிக்கவில்லை. நேரம் வரும்போது அறிவிப்பேன் என்று பத்திரிகையாளரிடம் கூறியுள்ளார். இந்த நிலையில், அவர் தவெகவுடன் கூட்டணி குறித்து பேசி வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
Similar News
News April 11, 2026
புதுச்சேரி: தேசிய மருத்துவ ஆணையம் அதிரடி உத்தரவு

அனைத்து மருத்துவ கல்லூரிகளும் MBBS படிப்பிற்கான கட்டணத்தை, நான்கரை ஆண்டுகளுக்கு மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை புதுச்சேரியில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தி, புதுச்சேரி அனைத்து சென்டாக் மாணவர் பெற்றோர் சங்கத்தின் தலைவர் நாராயணசாமி, துணைநிலை ஆளுநர் மற்றும் முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.