News March 30, 2025
புதுச்சேரி எதிர்கட்சித் தலைவர் ரம்ஜான் வாழ்த்து

புதுச்சேரி சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் சிவா இன்று வெளியிட்ட செய்தியில், உலகில் வாழும் சரிபாதி மக்களின் விழாவான ரமலான் பண்டிகையைக் கொண்டாடும் புதுச்சேரி மாநில இஸ்லாமிய பெருமக்களுக்கு திமுக சார்பில் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன், என்று கூறினார்.
Similar News
News February 2, 2026
புதுச்சேரி: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

புதுச்சேரி மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதேபோல், நீங்கள் சிலிண்டர் வாங்கும்போது உட்புறத்தில் A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar),
B – (Apr/May/Jun),
C – (Jul/Aug/Sep),
D – (Oct/Nov/Dec),
காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!
News February 2, 2026
புதுவை: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் காப்பீடு!

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்!
News February 2, 2026
புதுவை: கைதி மது அருந்திய விவகாரம்.. போலீஸ் சஸ்பெண்ட்

புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கடலூர் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ரவுடி சதீஷ் (எ) மணிகண்டன் மது அருந்தியிருந்த விவகாரத்தில், கைதியின் பாதுகாப்புக்குச் சென்ற காவலர் தேவ ரஞ்சித் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதுகுறித்து விசாரணை நடத்திய புதுவை டிஐஜி உத்தரவின்பேரில், காவல் ஆய்வாளர் ஆறுமுகம் அறிக்கை தாக்கல் செய்ததையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


