News February 23, 2026

புதுச்சேரி: உங்களுக்கு 2026-ல் ஓட்டு இருக்கா? CLICK HERE.!

image

புதுச்சேரி மக்களே.., இறுதி வாக்காளர் பட்டியல் அன்மையில் வெளியாகியானது. அதில், உங்களுக்கு ஓட்டு இருக்கான்னு தெரியலையா?. <>இங்கு க்ளிக்<<>> செய்து ECINET செயலியை பதிவிறக்கம் செய்து, உங்க வாக்களர் அட்டை EPIC எண்ணை பதிவு செய்தால் எந்த பாகம், எந்த வாக்கு சாவடி உள்ளிட்ட அனைத்து தகவலும் வந்துடும். உங்க குடும்ப உறுப்பினர் வாக்கு விவரங்களையும் பாத்துக்கலாம். இந்த பயனுள்ள தகவலை உடனே SHARE பண்ணுங்க!

Similar News

News February 24, 2026

புதுவை: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

image

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

புதுவை: இனி ஆதார் அப்டேட் செய்வது ஈஸி!

image

புதுவை மக்களே, இனி ஆதாரை அப்டேட் செய்ய அலைய வேண்டாம். இதற்காக அரசு, <>”mAadhaar”<<>> என்ற ஆதார் மொபைல் APP-ஐ அறிமுகம் செய்துள்ளது. இதில் ஆதார் அட்டையை பகிராமல், QR Code மூலம் தேவையான தகவல் மட்டுமே பகிரப்படும். மேலும், மொபைல் நம்பர், வீட்டு முகவரியையும் இந்த செயலியிலேயே மாற்றிக்கொள்ளலாம். இதில், நீங்கள் ஆதார் அட்டையையும் ஈசியாக டவுன்லோடும் செய்யலாம். இதனை மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.

error: Content is protected !!