News March 27, 2026

புதுச்சேரி: இனி வங்கியில் வரிசை-ல நிக்காதீங்க!

image

புதுச்சேரி மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க…

Similar News

News March 29, 2026

புதுச்சேரி: மாற்றுத்திறனாளிகள், முதியோருக்கு வாக்குப்பதிவு

image

புதுச்சேரி சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 9-ம் தேதி நடக்கிறது. இதற்காக வீட்டில் இருந்தபடியே வாக்களிக்க மாற்றுத்திறனாளிகள் 1616 பேரும், 85 வயதிற்கு முதியவர்கள் 2070 பேரும் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களுக்கான வாக்குப்பதிவு நேற்று தொடங்கியது. அதன்படி 5 பேர் கொண்ட குழுவினர் விண்ணப்பம் கொடுத்தவர்கள் வீட்டிற்கு சென்று வாக்கு சேகரித்தனர்.

News March 29, 2026

புதுச்சேரி: இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டுமா?

image

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

News March 29, 2026

புதுச்சேரி: தேர்தலில் களம் காணும் 40 பெண் வேட்பாளர்கள்!

image

புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற ஏப்.9ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மொத்தம் 294 பேர் போட்டியில் உள்ளனர். அவர்களில் 40 பேர் பெண் வேட்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 117 சுயேச்சைகளும் களத்தில் உள்ளனர். இதில் ஊசுடு, உப்பளம் ஆகிய 2 தொகுதிகளில் சுயேச்சைகள்யாரும் போட்டியிடவில்லை.

error: Content is protected !!