News April 22, 2025

புதுச்சேரி: அவசியம் அறியவேண்டிய தொடர்பு எண்கள்

image

▶மாவட்ட நீதி மன்ற நடுவர்: 0413-2299502, ▶துணை ஆட்சியர் (தலைமையகம்): 0413-2299513, ▶துணை ஆட்சியர் (வடக்கு வருவாய்): 0413-2231251, ▶துணை ஆட்சியர் (தெற்கு வருவாய்): 0413-2667945, ▶மாவட்ட பதிவாளர்: 0413-2247194, ▶துணை ஆணையர் (கலால்): 0413-2252847. இந்த எண்களை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க..

Similar News

News December 16, 2025

புதுவை: பைக், காருக்கு fine-அ? Cancel செய்வது ஈஸி!

image

புதுவை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <>Mparivahan<<>> இணையத்தில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை பதிவிட்டு புகார் செய்தால் காவலர்கள் உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவலுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். SHARE NOW.

News December 16, 2025

புதுச்சேரி: திமுக நாடகம் – எம்பி செல்வகணபதி

image

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. செல்வகணபதி நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற கூடாது என்று கூறிவருகிறது. இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் அந்த தீர்ப்பினை, அரசியல் ஆதாயம் தேடும் திமுக அரசு ஏற்கவில்லை. இஸ்லாமியர்களுக்கு துணையாக இருப்பது போல நடிப்பதற்காக இந்த விவகாரத்தை பெரிதுபடுத்துகிறது.

News December 16, 2025

புதுச்சேரி: தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி

image

புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி ஜவஹர் எஸ்ஐஆர் திருத்தம் பற்றி பேட்டியில், SIRக்கு முன்பு 10,21,578 வாக்களர்கள், SIRக்கு பின்பு 9,18,111 வாக்களார்கள் உள்ளனர். 10% வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. இறந்து போனவர்கள் 20,798. 2% வாக்காளர்கள், இடம் பெயர்ந்தவர் 80615 (8%), இரண்டு முறை பெயர் இடம் பெற்றவர்கள் 2,100, SIRக்கு பிறகு வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்கள் 1,03,467 என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!