News December 14, 2024

புதுச்சேரி அரசியலில் வர விருப்பம் இருக்கிறது

image

புதுச்சேரி முதலியார் பேட்டையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த லாட்டரி அதிபர் மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லஸ் அரசியலில் வர விருப்பம் உள்ளது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் காமராஜ் நகர் தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக ஆலோசித்து உரிய நேரம் வரும்போது தெரிவிக்கப்படும். இப்போது எந்த கட்சியை சார்ந்தும் நான் வரவில்லை.பல ஆண்டுகளாக முதல்வரால் எதையும் செய்ய முடியவில்லை என்பதால் நான் வரவேண்டிய அவசியம் என்றார்.

Similar News

News March 10, 2026

புதுவை: என்.ஆர்.காங்கிரஸில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

image

காரைக்கால் வடக்கு தொகுதி கீழகாசாக்குடி, காளியம்மன் கோவில் தெரு, காலனி தெரு, வடக்கு தெரு மற்றும் தெற்கு தெருவை சார்ந்த இளைஞர்கள் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி N.R.காங்., கட்சியில் இணைந்தனர். மாநில துணை தலைவர் மற்றும் அமைச்சர் திருமுருகனை அவரது அலுவலகத்தில் சந்தித்து தங்களை N.R.காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.

News March 9, 2026

புதுச்சேரி: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000 உண்டு

image

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன்<> இங்கே கிளிக் <<>>செய்து பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க!

News March 9, 2026

புதுச்சேரி: பெண்கள் மாதம் ரூ.7000 சம்பாதிக்கலாம் – APPLY..!

image

புதுச்சேரி மக்களே, மத்திய அரசு எல்.ஐ.சி நிறுவனத்துடன் இணைந்து பீமா சகி திட்டத்தின் கீழ் பெண்கள் மாதந்தோறும் ரூ.7000 வீட்டில் இருந்தே வேலை பார்த்து சம்பாதிக்க வழிவகை செய்துள்ளது. இதற்கு 18 -60 வயதுள்ளவர்கள் மற்றும் 10, 12ம் வகுப்பு படித்தவராக இருக்க வேண்டும். <>இங்கு க்ளிக் <<>>செய்து உங்க பெயர், முகவரி விவரம் பதிவிட்டு விண்ணப்பியுங்க.. இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க..!

error: Content is protected !!