News November 19, 2025

புதுச்சேரி: அமைச்சர் பேச்சு வார்த்தை!

image

புதுச்சேரி அரசு கல்லூரி பேராசிரியர்களுக்கு 15 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள பதவி உயர்வுகளை வழங்க கோரி, இன்று தாகூர் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பேராசிரியர்களிடம் கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டு உண்ணாவிரத போராட்டத்தை பேராசிரியர்கள் வாபஸ் பெற்றனர்.

Similar News

News November 21, 2025

புதுச்சேரி வந்த பாஜக பொறுப்பாளருக்கு வரவேற்பு

image

புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சியின் மேலிட பொறுப்பாளராக இருப்பவர் நிர்மல் குமார் சுரானா, புதுச்சேரிக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை புரிந்தார். அவரை இன்று தட்டாஞ்சாவடி பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் பி.பி ராமலிங்கம் சந்தித்து, பொன்னாடை போற்றி பூங்கொத்து கொடுத்து, சிறப்பான முறையில் வரவேற்றார். அப்போது பாஜக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

error: Content is protected !!