News April 17, 2024

புதுச்சேரியில் 144 தடை உத்தரவு

image

வருகின்ற மக்களவைத் தேர்தல் 2024-ஐ முன்னிட்டு புதுச்சேரியில் இன்று (ஏப்.17) மாலை 6 மணி முதல் 1 ஏப்.20 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தெரிவித்துள்ளார். மேலும் மதுபான கடைகளுக்கும் கலால் துறையினர் சீல் வைத்துள்ளனர்.

Similar News

News December 28, 2025

புதுச்சேரி: கடை பூட்டை உடைத்து ரூ1.02 லட்சம் திருட்டு

image

புதுவை, நீடராஜப்பையர் வீதியில் மளிகை கடை நடத்தி வருபவர் நிஷாந்த், இவர் நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு வழக்கம் போல் நேற்று காலை, கடையை திறக்க சென்றபோது, கடையின் ஷட்டரில் பூட்டு இல்லாமல் இருந்தது. இதனைக் கண்ட நிஷாந்த் கடையின் உள்ளே சென்று பார்த்தபோது, ரூ.1.02 லட்சம் திருடு போயிள்ளது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அளித்த புகாரின் பேரில் பெரிய கடை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News December 28, 2025

புதுவை: இனி எதற்கும் அலைய வேண்டாம்!

image

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியற்றை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தே ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 1.பான்கார்டு: NSDL
2.வாக்காளர் அட்டை: <>voters.eci.gov.in<<>>
3. ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in
4.பாஸ்போர்ட்: Passport Seva ஆகிய இணையதளங்களில் விண்ணப்பியுங்க.
இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News December 28, 2025

புதுச்சேரி: டிகிரி போதும் வங்கியில் வேலை!

image

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியில் காலியாக உள்ள Specialist Cadre Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 996
3. வயது: 26-35
4. சம்பளம்: ரூ.6.20 லட்சம் (ஆண்டுக்கு)
5. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
6. கடைசி தேதி: 05.01.2026
7.மேலும் தகவலுக்கு: <>CLICK <<>>HERE
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!