News October 25, 2024

 புதுச்சேரியில் வாகன போக்குவரத்து மாற்றம்

image

புதுச்சேரியில் தீபாவளி பொருள்கள் வாங்க பொதுமக்கள் நேரு, அண்ணா வீதி உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் அதிகளவில் கூடுவதை முன்னிட்டு, போக்குவரத்தில் மாற்றம் மேற்கொள்வதற்கான ஆலோசனைக் கூட்டம், தனியாா் தங்கும் விடுதியில் நேற்று நடைபெற்றது.கூட்டத்துக்கு டி.ஐ.ஜி. சத்தியசுந்தரம் தலைமை வகித்தாா்.நேரு வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகளில் லாரி உள்ளிட்ட வாகனங்களுக்கு தடை விதிக்கப்படும் எஸ் பி செல்வம் தெரிவித்தார்,. 

Similar News

News August 10, 2025

புதுவை: மனநிம்மதியை தரும் எகிப்திய நடராஜர்

image

புதுச்சேரியில் உள்ள புதுக்குப்பம் கடற்கரையில் அமைந்துள்ள கர்ணேஷ்வர் நடராஜர் கோயில், பிரமிடு வடிவத்தில் கட்டப்பட்டுள்ளது. இது எகிப்திய பிரமிடுகள் மற்றும் இந்தியாவின் பாரம்பரிய கோயில் பாணியின் கலவையாக காட்சியளிக்கிறது. இக்கோயிலில் இருக்கும் ஏழு படிகள் உணர்தலைக் குறிப்பதாக கூறுகின்றனர். இக்கோவிலுக்கு சென்று வழிபட்டால் மனநிம்மதி கிடைக்கும் என நம்பபடுகிறது. இதனை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்யுங்கள்.

News August 10, 2025

எச்.ஐ.வி., எய்ட்ஸ் குறித்து விழிப்புணர்வு வினாடி வினா

image

புதுவை எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், பள்ளிக்கல்வி துறை இணைந்து பள்ளி மாணவர்களுக்கு மாநில அளவில் எச்.ஐ.வி., எய்ட்ஸ் குறித்து விழிப்புணர்வு வினாடி வினா போட்டியை நடத்தினர். புதுச்சேரியில் நடந்த போட்டியை, திட்ட இயக்குனர் அருள்விசாகன், பள்ளிக் கல்வி துறை முதன்மை கல்வி அலுவலர் குலசேகரன் துவக்கி வைத்தனர். இதில் அமலோற்பவம் லுார்து அகாடெமி குழு மாணவர்கள் ஸ்ரீராம், சதீஷ்குமார் ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.

News August 10, 2025

புதுச்சேரி: ரூ.2,15,900 சம்பளத்தில் ஜிப்மரில் வேலை!

image

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் காலியாக உள்ள Registrar, Computer Programmer பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாதம் ரூ.44,900 – 2,15,900 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளோர் இந்த <>லிங்கை <<>>கிளிக் செய்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து வருகிற செப்டம்பர் 28ம் தேதிக்குள் தகவல்களை பூர்த்தி செய்து Senior Administration Officer, JIPMER, Puducherry என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!