News January 4, 2026
புதுச்சேரியில் பொது நல அமைப்புகள் போராட்டம்

புதுச்சேரி போலி மருந்து தாயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளருக்கு உடந்தையாக செயல்பட்ட சட்டப் பேரவைத் தலைவரை பதவி நீக்கம் செய்யக்கோரியும், போலி மருந்து தாயாரிப்பு நிறுவனத்தின் சட்டவிரோத செயல்பாடுகளை கண்டித்தும், புதுச்சேரி பொதுநல அமைப்புகள்
சட்டமன்ற உறுப்பினர் நேரு தலைமையில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை அண்ணாசிலை அருகே இன்று நடத்தினர்.
Similar News
News January 24, 2026
புதுவை: RC ரத்து – உங்க வண்டி இருக்கா CHECK IT!

மத்திய அரசு 17 கோடி பைக், கார் வாகனங்களின் RC ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. அதில் உங்களது பைக் / கார் இருக்கான்னு இப்போவே, CHECK பண்ணுங்க. அதற்கு <
News January 24, 2026
புதுவை: வாக்குப் பதிவு இயந்திரங்கள் பரிசோதனை

சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் & வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை இயந்திரங்களின் முதல் கட்ட பரிசோதனை நேற்று நடைபெற்றது. அதன்படி, ரெட்டியாா்பாளையம் தேர்தல் துறையில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கு, அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் திறக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.
News January 24, 2026
புதுவை: ரூ.6 செலுத்தினால், ரூ.1 லட்சம் கிடைக்கும்!

புதுவை மக்களே.. போஸ்ட் ஆபீஸில் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ், நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.6 பிரீமியமாக செலுத்தினால், 5 வருடங்கள் கழித்து ரூ.1 லட்சம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். இதனை 5 முதல் 20 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெயரில் தொடங்கலாம். குறிப்பாக, குழந்தைகளின் பெற்றோருக்கு 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். கூடுதல் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்-ஐ அணுகவும்.


