News January 18, 2025
புதுச்சேரியில் பிரபல திருடன் கைது

புதுச்சேரி ரெட்டியார்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட
பல்வேறு இடங்களில் கடைகளில் திருட்டு போனது இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர் இந்த நிலையில்
கடைகளை உடைத்து திருடிய பிரபல திருடன் குமார் @ ஓகை குமாரை இன்று போலீசார் அதிரடியாக கைது செய்தனர் இந்த குற்றவாளி மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது
Similar News
News September 10, 2025
புதுச்சேரி: வங்கி பணம் காணாமல் போகிறதா?

உங்கள் Bank Account-யில் திடீரென்று பணம் காணாமல் போகிறதா? போலி வங்கி லிங்க், யூபிஐ, ரிவார்டு மெசேஜ்கள், போலி வேலை வாய்ப்பு, ஷாப்பிங் செய்ய ஆசைப்பட்டு பணத்தை இழந்தால் மோசடியின் ஸ்கிரீன்ஷாட், SMS, E-mail போன்ற ஆதாரங்களை வைத்து, <
News September 10, 2025
புதுவையில் குடிநீரை வைத்து அரசியல் நாடகம் !

புதுச்சேரி அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில். புதுவையில் சுகாதாரமற்ற குடிநீரால் சிலர் மரணம் அடைந்துள்ளதாக செய்திகள் வருகின்றன.இது மிகவும் வருத்தமளிக்க கூடியது. இதை மையப்படுத்தி திமுக உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் என்ற பெயரில் அரசியல் நாடகத்தை அரங்கேற்றி வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதில் ஆளுநர் , முதல்வர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
News September 10, 2025
புதுச்சேரியில் பாஜகவினர் கொண்டாட்டம்

துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றியை கொண்டாடும் வகையில் புதுச்சேரி இந்திரா காந்தி சிலை அருகே மாநிலத் தலைவர் VP.ராமலிங்கம் (Ex-MLA) தலைமையில் இன்று பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் லட்சுமி நாராயணன் மற்றும் மாநில, மாவட்ட , தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.