News August 2, 2024

புதுச்சேரியில் நாளை விடுமுறை

image

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் நிகழ்வான ஆடி பெருக்கை உற்சாகமாக கொண்டாட உள்ளனர். இதையடுத்து புதுச்சேரியில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து பள்ளி கல்வித்துறை இன்று உத்தரவிட்டுள்ளது. இதை ஷேர் செய்யவும்.

Similar News

News December 24, 2025

புதுவை: SIR பட்டியலில் பெயர் சேர்க்க கடைசி வாய்ப்பு!

image

புதுவை மற்றும் காரைக்கால் மாவட்டத்தில் SIR-க்கு பிறகு, 85,531 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், புதிய வாக்காளர்கள் பெயர் சேர்ப்பு, நீக்கம், முகவரி மாற்றம் போன்ற திருத்தங்களை மேற்கொள்ள வரும் டிச.27, 28 & ஜன.3, 4 ஆகிய தேதிகளில், புதுவை மற்றும் காரைக்கால் மாவட்டத்தின் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. இந்த தகவலை அனைவரும் தெரிந்துகொள்ளுமாறு அதிகம் ஷேர் பண்ணுங்க.

News December 24, 2025

புதுவை: SI பணிக்கு எழுத்து தேர்வு தேதி அறிவிப்பு

image

புதுச்சேரி காவல்துறையில் காலியாக உள்ள 70 சப்-இன்ஸ்பெக்டர் (SI) பணியிடங்களை நிரப்புவதற்காக தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இதற்காக 17 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தற்போது இந்த விண்ணப்பங்கள் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இவர்களுக்கான எழுத்துத் தேர்வு 2026-ம் ஆண்டு மார்ச் மாதம் 8-ம் தேதி நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

News December 24, 2025

புதுவை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

புதுவை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!