News January 10, 2025
புதுச்சேரியில் தொடர் விடுமுறை அறிவிப்பு

புதுச்சேரியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 16, 17ஆம் தேதிகளில் புதுச்சேரியில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஈடாக பிப்ரவரி 1 மற்றும் 8 ஆம் தேதி வேலை நாட்கள் என புதுச்சேரி அரசு இன்று அறிவித்துள்ளது. ஏற்கனவே 14, 15 ஆகிய நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது 2 நாட்கள் மற்றும் சனி,ஞாயிறு சேர்த்து மொத்தமாக ஆறு நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 12, 2025
புதுச்சேரி: டிச.31 ஆம் தேதி கடைசி நாள் – ரூ.1000 அபராதம்!

பான் கார்டு மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. டிச.,31க்கு பிறகு இணைத்தால் ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டும். தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு செயலிழந்து, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க <

காரைக்கால்: ஆட்சியரக்தில் பொதுமக்கள் குறைதீர் முகாம்

புதுச்சேரி ஆளுநர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் காரைக்கால் மாவட்டத்தில் வரும் டிச.17 (புதன்கிழமை) அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில், அனைத்துத்துறை அதிகாரிகள் முன்னிலையில், காலை 09.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை ஆட்சியர் வளாகத்தில் நடைபெறும். மேலும் இந்த குறைதீர்ப்பு முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.