News September 27, 2025
புதுச்சேரியில் தீபாவளி பரிசுத் தொகுப்பு அறிவிப்பு

புதுச்சேரியில் 5 பொருட்கள் அடங்கிய தீபாவளி பரிசுத் தொகுப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2 கிலோ சர்க்கரை, 1 கிலோ க.பருப்பு, 2 லிட்டர் சமையல் எண்ணெய், அரை கிலோ ரவை, அரை கிலோ மைதா வழங்கப்படும். இந்த தொகுப்பு கௌரவ அட்டைதாரர்கள், அரசு ஊழியர்களை தவிர அனைத்து அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 6, 2026
காரைக்காலில் ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

நாட்டின் 77வது குடியரசு தின விழா வருகிற ஜனவரி 26ஆம் தேதி காரைக்கால் மாவட்டத்தில் உள்ள வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. இதனை அடுத்து குடியரசு தின விழா முன்னேற்பாடுகள், அனைத்து துறை ரீதியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம், ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ரவி பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
News January 6, 2026
புதுச்சேரி: 10th போதும் அரசு வேலை!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) 2025-26ல் காலியாக உள்ள Aadhaar Supervisor/ Operator உள்ளிட்ட காலிப்பணியிடங்களை நிரப்பப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 282
3. வயது:18 வயதுக்கு மேல்
4. சம்பளம்: ரூ.20,000
5. கல்வித் தகுதி: 10th,12th, Diploma
6. கடைசி தேதி: 31.01.2026
7.மேலும் தகவலுக்கு: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News January 6, 2026
புதுச்சேரி: 10th போதும் அரசு வேலை!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) 2025-26ல் காலியாக உள்ள Aadhaar Supervisor/ Operator உள்ளிட்ட காலிப்பணியிடங்களை நிரப்பப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 282
3. வயது:18 வயதுக்கு மேல்
4. சம்பளம்: ரூ.20,000
5. கல்வித் தகுதி: 10th,12th, Diploma
6. கடைசி தேதி: 31.01.2026
7.மேலும் தகவலுக்கு: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!


