News March 23, 2026

புதுச்சேரியில் காங்கிரசுக்கு 16.. திமுகவுக்கு 12..!

image

புதுச்சேரியில் கடும் இழுபறிக்கு பிறகு காங்கிரஸ், திமுக இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதன்படி காங்.,-16, திமுக-12, விசிக-1, CPI-1-ல் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 30 தொகுதிகளுக்கும் காங்கிரஸ், திமுகவினர் தனித்தனியாக வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், தற்போது தொகுதிப் பங்கீட்டின் அடிப்படையில் வேட்புமனுக்களை திரும்பப் பெற கட்சியினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News March 29, 2026

BREAKING கிருஷ்ணகிரி: தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு!

image

வருகிற சட்டமன்ற தேர்தலில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சி தலைவர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதன்படி,
1. ஊத்தங்கரை (தனி) – குமரவேல்
2. பர்கூர் – முரளிதரன்
3. கிருஷ்ணகிரி – முகுந்த் ஆர் பாண்டியன்
4. வேப்பனஹள்ளி – சம்பங்கி
5. ஓசூர் – எம். அம்ரிஷ்
6. தளி – ஜி.சுரேஷ்

News March 29, 2026

தவெக 2-ம் கட்ட தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகள்

image

லால்குடி – கு.ப.கிருஷ்ணன், திருப்பூர் வடக்கு – சத்யபாமா, ஆயிரம் விளக்கு – ஜெ.சி.டி.பிரபாகர், மயிலாப்பூர்-வெங்கட்ராமன் ஆர்.கே.நகர்-மரிய வில்சன், பொன்னேரி-எம்.எஸ்.ரவி, மதுரவாயல்-ரேவந்த் சரண், அம்பத்தூர்-பாலமுருகன், மாதவரம்-விஜய பிரபு, திருவிக நகர்-பல்லவி, ராயபுரம்-விஜயதாமு, துறைமுகம்-அசோக், சேப்பாக்கம்-செல்வம், வேளச்சேரி-ஆர்.குமார் தவெக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். <<-se>>#TNElection2026<<>>

News March 29, 2026

BREAKING: பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி

image

பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் விஜய் போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோபிசெட்டிபாளையத்தில் செங்கோட்டையன், திருச்செங்கோட்டில் அருண்ராஜ், திருப்பரங்குன்றத்தில் CTR நிர்மல்குமார், தி.நகரில் புஸ்ஸி ஆனந்த், வில்லிவாக்கத்தில் ஆதவ், சேப்பாக்கத்தில் செல்வம், EPS-ன் எடப்பாடி தொகுதியில் அருண்குமார், ஸ்டாலினின் கொளத்தூரில் VS பாபு ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

error: Content is protected !!