News May 13, 2024
புதுச்சேரியில் இன்று மின்தடை அறிவிப்பு

இன்று காலை 10:00மணி முதல் மாலை 3 மணி வரை கீழ்காணும் இடங்களிலும் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளிலும் மின்தடை ஏற்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் முருங்கப்பாக்கம் அன்னை தெரேசா நகர் அரவிந்தன் நகர் ரங்கசாமி நகர், நயனார் மண்டபம் சுதனா நகர் சில பகுதி நகர் கிழக்கு வாசல்நகர் கணபதி நகர்
மகாலட்சுமி நகர் அரியாங்குப்பம் நோணாங்குப்பம் அதனை சுற்றியுள்ள சில பகுதிகளிலும் மின்தடை ஏற்படும்
Similar News
News April 8, 2026
புதுச்சேரி: வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்புதல்

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, அனைத்து தொகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) பாதுகாப்புடன் அனுப்பப்பட்டன. கடுமையான காவல் ஏற்பாடுகளுடன் அதிகாரிகள் கண்காணிப்பில் இயந்திரங்கள் ஒவ்வொரு மையத்திற்கும் கொண்டு செல்லப்பட்டன. தேர்தல் பணிகள் முறையாக நடைபெற அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
News April 8, 2026
புதுச்சேரி: ரூ.755 செலுத்தினால் போதும் – ரூ.15 லட்சம்!

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்
News April 8, 2026
காரைக்காலுக்கு வரும் புதுச்சேரி சிறப்பு மருத்துவர்கள்

காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் (ஏப்ரல் 10) அன்று சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இதில் புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையைச் சேர்ந்த குழந்தைகள் அறுவை சிகிச்சை, நரம்பியல், இதயவியல் மற்றும் சிறுநீரகவியல் துறைகளின் நிபுணர்கள் பங்கேற்கின்றனர். காலை 9:30 மணி முதல் நண்பகல் 12:00 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட உள்ளது.


