News October 11, 2025

புதுச்சேரியில் அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்

image

நான்கரை ஆண்டுகள் பணி முடித்த ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து விட்டு, மீதமுள்ள காலியிடங்களை மட்டுமே நிரப்ப புதுச்சேரிஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 7-வது ஊதிய குழு பரிந்துரை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் புதுச்சேரி சாரத்தில் உள்ள மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Similar News

News April 11, 2026

புதுச்சேரி: வாக்கு எண்ணும் மையங்களில் ஆய்வு

image

புதுச்சேரி மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான குலோத்துங்கன் மற்றும் மத்திய பொது பார்வையாளர் ஆகியோர் லாஸ்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள CCTV கேமராக்களின் செயல்பாட்டை ஆட்சியர் நேரில் பார்வையிட்டார். அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் மற்றும் அதிகாரிகளிடம் மிகுந்த விழிப்புடன் செயல்படுமாறு ஆட்சியர் அறிவுறுத்தினார்.

error: Content is protected !!