News March 31, 2024
புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து

புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்திற்கு ஆதரவாக வாக்கு சேகரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து பெற்று தரப்படும், மின்துறை தனியார்மயமாக்கப்படாது, ரேஷன் கடைகள் திறக்கப்படும் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் 25 சதவீத இட ஒதுக்கீடு உள்ளூர் மாணவர்களுக்கு வழங்கப்படும் என்றார்.
Similar News
News August 15, 2025
புதுச்சேரி: யார் இந்த பிரெஞ்சு காந்தி?

புதுச்சேரி சுதந்திரப் போராட்ட வீரர்களின் பட்டியலில் ஒரு சிறந்த ஆளுமை, 1884 ஆம் ஆண்டு காரைக்காலுக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் பிறந்தவரான எஸ்.அரங்கசாமி நாயக்கர் ஆவார். இவர், வேதாரண்யத்தில் நடைபெற்ற உப்பு சத்தியாகிரகத்தில் அவரின் பங்களிப்பு மிக முக்கியமானது. காந்தியின் கொள்கைகளை அவர் தனது வாழ்நாள் முழுவதும் பின்பற்றியதால், அவர் பிரெஞ்சு காந்தி என்று அழைக்கப்பட்டார். இத்தகவை அனைவருக்கு SHARE செய்ங்க
News August 14, 2025
புதுவை : மனநிம்மதியை தரும் எகிப்திய நடராஜர்

புதுச்சேரியில் உள்ள புதுக்குப்பம் கடற்கரையில் அமைந்துள்ள கர்ணேஷ்வர் நடராஜர் கோயில், பிரமிடு வடிவத்தில் கட்டப்பட்டுள்ளது. இது எகிப்திய பிரமிடுகள் மற்றும் இந்தியாவின் பாரம்பரிய கோயில் பாணியின் கலவையாக காட்சியளிக்கிறது. இக்கோயிலில் இருக்கும் ஏழு படிகள் உணர்தலைக் குறிப்பதாக கூறுகின்றனர். இக்கோவிலுக்கு சென்று வழிபட்டால் மனநிம்மதி கிடைக்கும் என நம்பபடுகிறது. இதனை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்யுங்கள்!
News August 14, 2025
புதுச்சேரி மக்களே இனி அலைச்சல் இல்லாம APPLY பண்ணுங்க!

புதுச்சேரி மக்களே.. முக்கிய அரசு ஆவணங்களை அலைச்சல் இல்லாமல் ஆன்லைனில் விண்ணப்பிக்க எளிய வழி:
▶️ பான்கார்டு: onlineservices.proteantech.in
▶️ வாக்காளர் அடையாள அட்டை: <
▶️ ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in
▶️ பாஸ்போர்ட்: www.passportindia.gov.in
▶️ இந்த தகவலை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்கள்