News February 3, 2026

புதுக்கோட்டை: WhatsApp-ல் சான்றிதழ்கள்! HI சொல்லுங்க

image

புதுக்கோட்டை மாவட்ட மக்களே இனி இருப்பிட சான்றிதழ், வருமான சான்றிதழ் போன்றவற்றை பெற அரசு அலுவலகங்கள் அல்லது இசேவை மையங்களுக்கு நேரில் அலைய வேண்டிய அவசியமில்லை. இனி அவற்றை வாட்ஸ்அப் மூலமாகவே எளிதாகப் பெறலாம். இதற்கு உங்களது வாட்ஸ்ஆப்பில் இருந்து ‘78452 52525’ என்ற எண்ணிற்கு ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க.

Similar News

News February 8, 2026

புதுகை: முக்கிய அறிவிப்பு வெளியிட்ட கலெக்டர் அருணா!

image

புதுகை மாவட்டத்தில் SC-ST இளைஞர்களுக்கு தாட்கோ மூலமாக பல்வேறு திறன் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. உலக தர உணவு சேவை ,Ai தொழில்நுட்ப பயிற்சி, அழகு கலை ஆடை வடிவமைப்பு உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன வயதுவரம்பு 18 to 40, மேலும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர் இருத்தல் வேண்டும். www.tahdco.com விண்ணப்பிக்க கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

News February 8, 2026

புதுக்கோட்டை: 22,000 பணியிடங்கள்.. ரயில்வே அறிவிப்பு

image

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB), நாடு முழுவதும் காலியாக உள்ள குரூப் ‘D’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 22,000
3. வயது: 18 – 33
4. சம்பளம்: ரூ.18,000/-
5. கல்வித் தகுதி: 10th, ITI
6. கடைசி தேதி: 20.02.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News February 8, 2026

புதுக்கோட்டை: புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

image

புதுக்கோட்டை மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் https://<>voters.eci.gov.in<<>>/login என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும். பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். இத்தகவலை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!