News April 8, 2026

புதுக்கோட்டை: வீட்டில் பதுங்கிருந்த விஷப் பாம்பு – பரபரப்பு

image

அலங்குடி அருகே பாப்பன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கைலாசம். இவரது வீட்டில் விஷம் கொண்ட பாம்பு புகுந்துள்ளது. இதனால் அச்சமடைந்த வீட்டினர், வீட்டை விட்டு வெளியேறி ஆலங்குடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில், தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜ்குமார் தலைமையிலான மீட்புக் குழுவினர் வந்து பாம்பை மீட்டனர். பின்னர் வனப்பகுதியில் அதனை விட்டனர். இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.

Similar News

News April 20, 2026

புதுகை: லாரி மோதி இரு காளைகள் பலி

image

புதுக்கோட்டை இலுப்பூர் அருகே உள்ள காசியபுரம் கிளை சாலையில், நேற்று வெள்ளைச்சாமி (40) மற்றும் அவரது 12 வயது மகனும் சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்கு பின்னால் லாரியை ஒட்டி வந்த முருகையா (32) மோதியதில் மாட்டு வண்டியில் வந்த இரு காளைகளும் உயிரிழந்தன. மேலும் வெள்ளைச்சாமிக்கும் அவரது மகனுக்கும் காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலுப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!