News March 27, 2026

புதுக்கோட்டை: விபத்தில் தூக்கி வீசப்பட்டு விவசாயி பலி

image

ஆலங்குடி அடுத்த காட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம் (60). விவசாயியான இவர் காட்டுப்பட்டி பகுதியில் சாலையை கடக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது அந்த வழியே வந்த சரக்கு வேன் மோதியதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து செம்பட்டிவிடுதி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News

News April 20, 2026

புதுகை: லாரி மோதி இரு காளைகள் பலி

image

புதுக்கோட்டை இலுப்பூர் அருகே உள்ள காசியபுரம் கிளை சாலையில், நேற்று வெள்ளைச்சாமி (40) மற்றும் அவரது 12 வயது மகனும் சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்கு பின்னால் லாரியை ஒட்டி வந்த முருகையா (32) மோதியதில் மாட்டு வண்டியில் வந்த இரு காளைகளும் உயிரிழந்தன. மேலும் வெள்ளைச்சாமிக்கும் அவரது மகனுக்கும் காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலுப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!