News September 26, 2025
புதுக்கோட்டை: ரூ.22,000 சம்பளத்தில் வங்கியில் வேலை

புதுகை இளைஞர்களே பொதுத்துறை வங்கியான கனரா Bank-யில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்படவுள்ளது. டிகிரி முடித்தால் போதும் நீங்களும் Bank வேலைக்கு போகலாம். விருப்பமமுள்ளவர்கள் 06.10.2025 தேதிக்குள்<
Similar News
News September 26, 2025
புதுக்கோட்டை: பாலியல் தொல்லை, 22 ஆண்டுகள் சிறை

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டம் கல்லுக்குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்தவர் மதி(44). இவர் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதுகுறித்த புகாரின் பேரில் மதியை திருமயம் மகளிர் காவல்நிலைய போலீசார் கைது செய்தனர். மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி கனகராஜ் நேற்று வழக்கை விசாரித்து மதிக்கு சட்டப் பிரிவுகளில் மொத்தம் 22 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
News September 26, 2025
புதுக்கோட்டை: மக்களே இதை செய்தால் கரண்ட் Bill வராது!

புதுக்கோட்டை மக்களே வீடுகளில் சூரிய ஒளி மின்தகடு பொருத்தினால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், ரூ.78,000 வரை மானியம் பெறலாம். www.pmsuryaghar.gov.in என்ற இணையதளத்தில் உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்து, பின்பு உங்கள் வீட்டு மின் நுகர்வு எண்,செல்போன் எண், இ-மெயில் முகவரியை பதிவு செய்ய வேண்டும். மேலும் விபரங்களுக்கு உங்கள் பகுதியில் உள்ள மின் பொறியாளர் அலுவகத்தை அணுகவும். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News September 26, 2025
புதுக்கோட்டை மக்களே இன்று இங்கே போங்க!

நமது புதுக்கோட்டையில் இன்று 26.09.2025 ஆம் தேதி உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் இதோ!
1.அறந்தாங்கி
எம்.ஆர்.திருமண மண்டபம், மணிவிலான் தெரு,
2.அன்னவாசல்
சமுதாய கூடம், சிவன் கோவில்
3.திருவரங்குளம்
VSR திருமண மண்டபம், கீரமங்கலம்,
4.கந்தர்வகோட்டை
P.G திருமண மண்டபம், குளத்தூர்,
பொதுமக்கள் இதில் பங்கேற்று பயனடைய மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!