News December 28, 2025
புதுக்கோட்டை: ரூ.20 கட்டினால் போதும் ரூ.2 லட்சம் வரை காப்பீடு!

மத்திய அரசின் PMSBY காப்பீட்டு திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.20 செலுத்தினால் ரூ.2 லட்சம் பெறலாம். இதில் 18 முதல் 70 வயது வரை உள்ளவர்கள் சேரலாம். பாலிசிதாரருக்கு தற்செயலான மரணம் அல்லது ஊனம் ஏற்பட்டால் அவரது நாமினிக்கு தொகை வழங்கப்படும். இதில் விண்ணப்பிக்க அருகில் உள்ள வங்கி அல்லது அரசு காப்பீட்டு நிறுவனங்களை அணுகவும். சந்தேகங்களுக்கு 1800345033 என்ற எண்ணை அழைக்கவும். மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.
Similar News
News December 28, 2025
புதுக்கோட்டை: திருமண தடையை நீக்கும் கோயில்

புதுக்கோட்டை, திருக்கோகர்ணம் பகுதியில் அமைந்துள்ள பிரகதாம்பாள் கோயில், மாங்கல்ய வரம் அருளும் முக்கிய ஸ்தலமாக போற்றப்படுகிறது. இக்கோயிலில் அருள்புரியும் அன்னை பிரகதாம்பாளுக்கு பூஜைகளும், அபிஷேகங்களும் செய்து வழிபட்டால், திருமணத் தடைகள் நீங்கி மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களில் நம்பிக்கையாக உள்ளது. இதனை SHARE பண்ணுங்க!
News December 28, 2025
புதுக்கோட்டை மாநகர DSP நியமனம்

புதுக்கோட்டை மாநகர காவல் துணை கண்காணிப்பாளராக (DSP) பிருந்தா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் கூறுகையில், மாநகர உட்கோட்டத்தில் நடைபெறும் சட்டம் ஒழுங்கு, போதைப் பொருட்கள் நடமாட்டம் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்த பிரச்சனைகளை 97899 18079 என்ற வாட்ஸ்அப் எண்ணில் புகார் அளிக்கலாம் எனத் தெரிவித்தார்.
News December 28, 2025
புதுக்கோட்டை: லைசன்ஸை, ஆர்.சி புக் மறந்துட்டீங்களா?

புதுக்கோட்டை மக்களே உங்கள் டிரைவிங் லைசன்ஸ், வண்டியின் ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா? கவலை வேண்டாம். உடனே <


