News April 8, 2026
புதுக்கோட்டை: ரயில் மோதி ஒருவர் பரிதாப பலி

புதுக்கோட்டை காமராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் சங்கர்(47). இவர் நேற்று காலை நமணசமுத்திரம் – புதுக்கோட்டை இடையே ரயில் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றுள்ளார். அப்போது அவ்வழியே வந்த பயணிகள் ரயில் மோதி சம்பவயிடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த காரைக்குடி ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விபத்து குறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News April 20, 2026
புதுகை: லாரி மோதி இரு காளைகள் பலி

புதுக்கோட்டை இலுப்பூர் அருகே உள்ள காசியபுரம் கிளை சாலையில், நேற்று வெள்ளைச்சாமி (40) மற்றும் அவரது 12 வயது மகனும் சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்கு பின்னால் லாரியை ஒட்டி வந்த முருகையா (32) மோதியதில் மாட்டு வண்டியில் வந்த இரு காளைகளும் உயிரிழந்தன. மேலும் வெள்ளைச்சாமிக்கும் அவரது மகனுக்கும் காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலுப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.