News February 6, 2026
புதுக்கோட்டை மாவட்ட: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (பிப்.5) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை, இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என, மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
Similar News
News February 17, 2026
புதுக்கோட்டை: நீங்களும் இ-சேவை மையம் தொடங்கலாம்

தற்போதைய நவீன காலகட்டத்தில் அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு இ-சேவை மையங்கள் வாயிலாகவே விண்ணப்பிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே தமிழகத்தில் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் சொந்தமாக இ-சேவை மையங்கள் தொடங்கிட அரசு அனுமதிக்கிறது. இதில் விருப்பமுள்ளவர்கள் <
News February 17, 2026
புதுகை: முக்கிய அறிவிப்பு வெளியிட்ட கலெக்டர்!

ரயில்வே தேர்வு வாரியம் நடத்தும் குரூப் டி போட்டிக்கான 22,195 காலி பணியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் 19.02.2026 காலை 10:30 மணிக்கு அரசு வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சியின் போது கட்டணம் இல்லா பாட குறிப்புகள் வழங்கப்படும் இதனை பயன்படுத்திக் கொள்ள கலெக்டர் அருணா கேட்டுக் கொண்டுள்ளார்.
News February 17, 2026
புதுக்கோட்டை: வீட்டில் இருந்தே மாதம் 9,000 சம்பாதிக்கலாம்!

இந்திய அஞ்சல் துறை ‘POMIS’ எனும் பெயரில் சூப்பரான திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் நீங்கள் ஒரு முறை முதலீடு செய்தால் போதும், முதலீடு செய்த பணத்திற்கேற்ப மாதந்தோறும் மிகச்சரியாக வட்டி வழங்கப்படும். எடுத்துக்காட்டுக்கு நீங்கள் ரூ.15 லட்சம் முதலீடு செய்தால், ஒவ்வொரு மாதமும் ரூ.9,250 வட்டியாக வழங்கப்படும். மேலும் 5 வருடங்களுக்கு பிறகு முதலீடு செய்த பணம் திருப்பி வழங்கப்படும். ஷேர் பண்ணுங்க!


