News April 27, 2025
புதுக்கோட்டை மாவட்ட இரவு நேர ரோந்து காவல் பணி விபரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (26.04.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல்அப் செய்யலாம். புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேரத்தில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெற்றால் இந்த எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
Similar News
News April 27, 2025
புதுக்கோட்டை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய எண்கள்

தங்கள் பகுதியில் உள்ள ரேஷன் குறித்த புகார்களுக்கு இந்த எண்களை தொடர்பு கொள்ளுங்கள். ▶மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்-9445000311, ▶வட்ட வழங்கல் அலுவலர் கந்தர்வகோட்டை-9445000315, ▶வட்ட வழங்கல் அலுவலர், திருமயம்-9445000316, ▶வட்ட வழங்கல் அலுவலர், ஆவுடையார்கோவில்-9445000318, ▶வட்ட வழங்கல் அலுவலர், மணமேல்குடி- 9445000320, ▶வட்ட வழங்கல் அலுவலர், விராலிமலை-04339220777. ஷேர் பண்ணுங்க
News April 27, 2025
புதுக்கோட்டை சத்துணவு மையங்களில் வேலைவாய்ப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் செயல்படும் பள்ளி சத்துணவு மையங்களில் 345 சமையல் உதவியாளர்களை நியமனம் செய்யப்பட உள்ளது. இதற்கான கல்வித் தகுதி 10ஆம் வகுப்பு தேர்ச்சி (அ) தோல்வி, விருப்பம் உள்ளவர்கள் நாளைக்குள் ( ஏப்.28) இந்த<
News April 27, 2025
புதுகை விளையாட்டு விடுதிகளில் சேரலாம்: ஆட்சியர்

புதுகை மாவட்டத்தில் விளையாட்டில் ஆர்வம் உள்ள மாணவர் மாணவிகள் விடுதிகளில் தங்கி பயிற்சி பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு விடுதியில் சேர விருப்பம் உள்ள 7,8,9, மற்றும் 11ஆம் வகுப்பு பயில் மாணவ மாணவியர்கள் www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் எனவும் கடைசி தேதி வருகிற 5-ம் தேதி மாலை 5 மணி ஆகும் என மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.