News April 21, 2025
புதுக்கோட்டை மாவட்ட இரவு நேர ரோந்து காவல் பணி

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று ( 21.04.2025 ) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல்அப் செய்யலாம். புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேரத்தில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெற்றால் இந்த எங்களது தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளனர். ஷேர் செய்யுங்கள்..
Similar News
News August 14, 2025
புதுகை: ரூ,60,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

பொதுத்துறை நிறுவனமான ‘ஓரியண்டல் இன்சூரன்ஸ்’ நிறுவனத்தில் காலியாக உள்ள 500 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பபடவுள்ளன. இதில் தமிழகத்திற்கு மட்டும் 37 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கே <
News August 14, 2025
புதுகை: மத்திய அரசு நிறுவனத்தில் வேலை (பாகம்-2)

▶️ வயது வரம்பு – 21-30 (ஓபிசி – 33, எஸ்.சி – 35, மாற்றுத்திறனாளிகள் – 40)
▶️ இடஒதுக்கீடு: SC – 12, ST – 1, OBC – 17, EWS – 1, பொதுப்பிரிவு – 6
▶️ சம்பளம் : ரூ.22,405 முதல் ரூ.62,265
▶️ விண்ணப்ப கட்டணம்: ரூ.850 ( எஸ்சி/ எஸ்டி/ மாற்றுத்திறனாளிகள் ரூ.100)
▶️ தமிழ்நாட்டிலேயே பணி நியமனம் வழங்கப்படும்
▶️ அரசு வேலை தேடும் நபர்களுக்கு இதை SHARE பண்ணுங்க!
News August 14, 2025
புதுக்கோட்டையில் பிறந்து சாதித்த பிரபலங்கள்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்து சாதனை படைத்த பிரபலங்கள் யார் யார் தெரியுமா?
✅மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி
✅தொகுப்பாளர் கோபிநாத் சந்திரன்
✅ஐஏஎஸ் அதிகாரி சகாயம்
✅நடிகர் ஜெமினி கணேசன்
✅பாடகர் செந்தில் கணேஷ்
✅நடிகர் தம்பி ராமையா
✅இயக்குநர் பாண்டிராஜ்
✅நடிகை ரமா
புதுக்கோட்டைக்கு பெருமை சேர்ந்த இவர்களை மற்றவர்களுக்கும் SHARE செய்து தெரியபடுத்துங்கள்! உங்களுக்கு தெரிந்தவர்களை கமெண்டில் சொல்லுங்க!