News August 12, 2025
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை

புதுக்கோட்டை உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு இன்று (ஆக., 12) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. புதுக்கோட்டை, சிவகங்கை, விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தர்மபுரி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையோடு இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News August 12, 2025
புதுகை: வாகனத்திற்கு தேவையில்லாமல் Fine வருதா?

புதுகை மக்களே! உங்க வண்டிக்கு நீங்க பயன்படுத்தாத போது போக்குவரத்து வீதிமீறல்னு சொல்லி உங்க வாகனம் மீது தேவை இல்லாம FINE விழுந்துருக்கா (அ) EXTRA FINE போட்டுருக்காங்களா? அப்படி FINE விழுந்துருந்தா இதை பண்ணுங்க. <
News August 12, 2025
புதுகை: IT Company-யில் சேர இலவச பயிற்சி!

IT வேலையென்றால் என்ன படிக்க வேண்டும், என்ன Skill வேண்டும் என்று பலர் தெரியாமல் உள்ளனர். டிகிரி முடித்தவர்கள் IT Company-யில் வேலையில் சேர தமிழ்நாடு அரசு வெற்றி நிச்சயம் திட்டத்தில் இலவசமாகவே Data Analytics using Python பயிற்சி அளிக்கப்பட்டு அதற்கான நுட்பங்கள் அனைத்தும் கற்றுத்தரப்படும். நீங்களும் இந்த பயிற்சி பெற விரும்பினால் இங்கே <
News August 12, 2025
32 பதக்கங்களை வென்று புதுகை மாணவர்கள் சாதனை

புதுக்கோட்டை சிவபுரத்தில் நேற்று பள்ளி கல்வித்துறை நடத்திய ஆண்கள் பிரிவிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இந்த குத்துச்சண்டை போட்டியில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் 10 தங்க பதக்கங்கள், 10 வெள்ளி பதக்கங்கள், 12 வெண்கல பதக்கங்கள் என மொத்தம் 32 பதக்கங்களை வென்று புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்கள். மேலும் தங்கப்பதக்கம் பெற்ற 10 பேர் மாநில போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.