News August 12, 2025

புதுக்கோட்டை மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு

image

புதுக்கோட்டையில் பல்வேறு துணை மின் நிலையங்களில் இன்று (ஆக.,12) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. அதன்படி, மாத்தூர், புதுப்பட்டி, செங்களாக்குடி, குளவாய்ப்பட்டி, திருமலை சமுத்திரம், நமணசமுத்திரம், திருவரங்குளம், லேணாவிளக்கு, இலுப்பூர், வீரப்பட்டி , மலைக்குடிபட்டி, கொடும்பாளூர், பாக்குடி, ராப்பூசல் மற்றும் புதுக்கோட்டை நகர் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை SHARE பண்ணுங்க.

Similar News

News August 12, 2025

32 பதக்கங்களை வென்று புதுகை மாணவர்கள் சாதனை

image

புதுக்கோட்டை சிவபுரத்தில் நேற்று பள்ளி கல்வித்துறை நடத்திய ஆண்கள் பிரிவிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இந்த குத்துச்சண்டை போட்டியில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் 10 தங்க பதக்கங்கள், 10 வெள்ளி பதக்கங்கள், 12 வெண்கல பதக்கங்கள் என மொத்தம் 32 பதக்கங்களை வென்று புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்கள். மேலும் தங்கப்பதக்கம் பெற்ற 10 பேர் மாநில போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.

News August 12, 2025

புதுக்கோட்டை: B.E முடித்தவர்களுக்கு வேலை!

image

பொதுத்துறை நிறுவனமான ‘தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ்’ காப்பீடு நிறுவனத்தில் பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள இன்ஜினீயர்கள், ஐ.டி நிபுணர்கள் உள்ளிட்ட 550 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.E / B.Tech மற்றும் ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் <>இங்கே க்ளிக்<<>> செய்து வரும் ஆக.30-க்குள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.50,925 முதல் ரூ.96,765 வரை வழங்கப்படும். இதனை மறக்காம ஷேர் பண்ணுங்க!

News August 12, 2025

புதுக்கோட்டை இரவு ரோந்து பணி போலீசார் விபரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் (ஆகஸ்ட் 11) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல் துறை  மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்ணை தொடர்ப்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம். அல்லது 100ஐ அழைக்கலாம். மற்றவர்களுக்கும் இதனை ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!