News August 5, 2025

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு நேர ரோந்து பணி விபரம்  

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல் துறை  மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் புதுக்கோட்டை மாவட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் என்று தெரிவித்துள்ளது.

Similar News

News August 5, 2025

புதுக்கோட்டைக்கென தனி காசு?

image

வரலாற்றில் புதுக்கோட்டை சமஸ்தானத்திற்காக தனி நாணயம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. தொண்டைமான் மன்னர்கள் கொண்டு வந்த இந்த நாணயம் அம்மன் காசு என்று அழைக்கப்பட்டது. சுமார் 1.2 கிராம் எடை கொண்ட இந்த செப்புக் காசுகளின் ஒரு புறத்தில் தொண்டைமான்களின் வழிபாட்டு தெய்வமாகிய பிரகதாம்பாளின் உருவமும், அதன் பின்புறம் வேறு மொழியில் “விஜய” என்றும் பொறிக்கப்பட்டிருக்கும். நமது பெருமையை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News August 4, 2025

புதுக்கோட்டை: டிகிரி போதும்.. ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை

image

புதுக்கோட்டையில் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கீங்களா? நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரூ.20,000 முதல் ரூ.1,50,000 வரை சம்பளமாக கிடைக்கும். B.E/ B.Tech, MBA, Degree முடித்து விருப்பம் உள்ளவர்கள் <>இங்கே க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்காம். ஆக.,17ஆம் தேதி கடைசி நாளாகும். வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்னுங்க.

News August 4, 2025

புதுக்கோட்டை: லக்கேஜ் தொலைஞ்சு போச்சா?

image

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருளை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். SHARE பண்ணுங்க.

error: Content is protected !!