News July 6, 2025
புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேர ரோந்து காவலர்கள் விபரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (ஜூலை 5) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அலுவலர் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேரத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடைபெற்றால் இந்த எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
Similar News
News July 6, 2025
புதுக்கோட்டையில் ஆதார் சிறப்பு முகாம்

புதுக்கோட்டை தலைமை அஞ்சல் அலுவலகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் 30 துணை அஞ்சலகங்களிலும் வரும் 16ஆம் தேதி வரை மெகா ஆதார் சிறப்பு முகாம் நடக்கிறது. இந்த முகாம் தபால் அலுவலகங்களில் மட்டுமல்லாமல் பள்ளிகள், கல்லூரிகள், ஊராட்சிகள் மற்றும் ஆதார் முகாம் தேவைப்படும் முக்கிய இடங்களில் தபால் துறை சார்பில் நடத்தப்பட உள்ளது.
News July 6, 2025
புதுக்கோட்டை: ரூ.85,000 சம்பளத்தில் வங்கி வேலை

IBPS வங்கி பணியாளர் தேர்வாணையம் மூலம் பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளில் உள்ள IT Officer (203), Marketing Officer (350) உட்பட “1007” காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் இங்கே<
News July 6, 2025
புதுக்கோட்டையில் கொளுத்திய வெயில்

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறைந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று 102 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. கடந்த சில நாட்களாக புதுக்கோட்டை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக கடந்த 3 நாட்களாக 100 டிகிரியை தண்டி வெயில் தாக்கம் இருப்பதால் விவசாயிகளும் பொதுமக்களும் பாதிப்படைந்துள்ளனர். இதனால் வெளியில் செல்பவர்கள் குடையுடன் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஷேர் பண்ணுங்க