News April 29, 2025

புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேர ரோந்து காவலர்கள் விபரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று 29-04-2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 டயல் அப் செய்யலாம். என்றும் மக்கள் நலனில் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேரத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடைபெற்றால் இந்த எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.

Similar News

News December 25, 2025

புதுக்கோட்டை: இளம்பெண் திடீர் உயிரிழப்பு

image

ஆலங்குடி அருகே உள்ள கோவிலூர் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவரது மகள் அபிநயா (23), TNPSC தேர்வுக்கு படித்து வந்தார். இவருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனையடுத்து வீடு திரும்பிய நிலையில், வாந்தி-மயக்கம் ஏற்பட்டதால், மேல் சிகிச்சைக்காக புதுகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் அபிநயா பரிதாபமாக உயிரிழந்தார்.

News December 25, 2025

புதுக்கோட்டை: தொடர் திருட்டு – இளைஞர் கைது

image

விராலிமலை சுற்றுப்பகுதிகளில் வீடு மற்றும் கடைகளுக்கு முன்னால் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களை லாபகமாக திருடி வந்த சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை சேர்ந்த சிவராஜ் (19) என்ற இளைஞரை விராலிமலை போலீசார் கைது செய்தனர். விராலிமலை பகுதியில் மோட்டார் திருட்டு அண்மை காலமாக தொடர் கதையாக இருந்து வந்த நிலையில் முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

News December 25, 2025

புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!