News March 17, 2025

புதுக்கோட்டை மாவட்டத்தின் அதிசயங்கள்

image

* குடைவரைக் கோயில்கள் – சித்தன்னவாசல், குடிமியான் மலை, குன்றாண்டார்கோயில், மலையடிப்பட்டி, திருமயம், திருக்கோகர்ணம், நர்த்தமலை
* காளியப்பட்டி சிவன் கோயில் – விஜயநகர பாணியில் கட்டப்பட்ட இளஞ்சிவப்பு கிரானைட் கோயில்
*சைவ கிராமமான வாடிமனைப்பட்டி.
* நரிமேடு பகுதியில் பல வருடங்களாக அரிக்காமல் இருக்கும் அதிசய கல் மரம்.

நம்ம மாவட்டத்தில் அதிசியங்களை SHARE பண்ணுங்க. பெருமை கொள்வோம்.

Similar News

News August 25, 2025

புதுகை மாவட்ட மக்களே இத தெரிஞ்சுக்கோங்க!

image

புதுகை எம்.எல்.ஏக்களும் அவர்களது இ. மெயில் முகவரியும்
➡️சின்னதுரை(கந்தர்வகோட்டை) – mlagandarvakottai@tn.gov.in
➡️விஜய பாஸ்கர் (விராலிமலை) – mlaviralimalai@tn.gov.in
➡️முத்துராஜா (புதுக்கோட்டை) – mlapudukkottai@tn.gov.in
➡️ரகுபதி (திருமயம்) – mlathirumayam@tn.gov.in
➡️மெய்யநாதன், சிவ.வீ (ஆலங்குடி) – mlaalangudi@tn.gov.in
➡️ராமச்சந்திரன் (அறந்தாங்கி) – mlaaranthangi@tn.gov.in.
➡️ ஷேர் பண்ணுங்க

News August 25, 2025

புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேர ரோந்து காவலர்கள் விபரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 டயல் அப் செய்யலாம். புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேரத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடைபெற்றால் இந்த எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.

News August 24, 2025

புதுக்கோட்டை: அடிப்படை பிரச்சனைக்கு உடனடி தீர்வு

image

புதுக்கோட்டை மக்களே.. நீங்க வசிக்கிற இடத்தில் தெரு விளக்கு, மின்சாரம், சாலை சேதம், மருத்துவமனை, கழிவுநீர், குடிநீர், வீடு தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை உள்ளதா? கவலை வேண்டாம். உங்கள் மாவட்டம், ஊர் பெயருடன் சேர்த்து பிரச்சனையை போட்டோவுடன் இந்த<> லிங்கை கிளிக் செய்து <<>>பதிவிட்டால் போதும். பேரிடர் மேலாண்மை துறை உடனடியாக நடவடிக்கை எடுக்கும். இந்த பயனுள்ள தகவலை Share பண்ணுங்க.!

error: Content is protected !!