News March 15, 2026

புதுக்கோட்டை: மர்மமான முறையில் இளைஞர் மரணம்

image

ஆவுடையார்கோவில் காமராஜ் நகரைச் சேர்ந்தவர் காளிதாஸ்(35). அப்பகுதியில் டைலர் கடை நடத்தி வரும் இவருக்கு, மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வருகிறார். இவர் எங்கும் செல்லாமல் கடையிலேயே தங்கியிருப்ப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இவரது கடை அருகே லேசான காயத்துடன் இறந்து கிடந்தார். இதுகுறித்து ஆவுடையார்கோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News

News April 20, 2026

புதுகை: லாரி மோதி இரு காளைகள் பலி

image

புதுக்கோட்டை இலுப்பூர் அருகே உள்ள காசியபுரம் கிளை சாலையில், நேற்று வெள்ளைச்சாமி (40) மற்றும் அவரது 12 வயது மகனும் சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்கு பின்னால் லாரியை ஒட்டி வந்த முருகையா (32) மோதியதில் மாட்டு வண்டியில் வந்த இரு காளைகளும் உயிரிழந்தன. மேலும் வெள்ளைச்சாமிக்கும் அவரது மகனுக்கும் காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலுப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!