News December 24, 2025
புதுக்கோட்டை மக்களே கடன் தொல்லையா? இத பண்ணுங்க

புதுக்கோட்டை நகரின் மையப் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற சாந்தநாதர் கோயில் அமைந்துள்ளது. இங்கு எழுந்தருளியுள்ள சாந்தநாதரை தரிசித்தால் முன்வினை பாவம், திருமணத்தடை, கடன் பிரச்சனை ஆகியவை முழுமையாக நீங்கி காசி, ராமேஸ்வரம் யாத்திரை சென்ற புண்ணியபலன்கள் கிடைக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இதை உங்கள் நண்பர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க !
Similar News
News December 25, 2025
புதுக்கோட்டை: தொடர் திருட்டு – இளைஞர் கைது

விராலிமலை சுற்றுப்பகுதிகளில் வீடு மற்றும் கடைகளுக்கு முன்னால் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களை லாபகமாக திருடி வந்த சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை சேர்ந்த சிவராஜ் (19) என்ற இளைஞரை விராலிமலை போலீசார் கைது செய்தனர். விராலிமலை பகுதியில் மோட்டார் திருட்டு அண்மை காலமாக தொடர் கதையாக இருந்து வந்த நிலையில் முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.
News December 25, 2025
புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!