News January 7, 2026
புதுக்கோட்டை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

கீரனூர் மின் கோட்டத்துக்கு உட்பட்ட கீரனூர், விராலிமலை, குன்றாண்டார்கோவில், கிள்ளுக்கோட்டை, மாத்தூர், தொண்டைமான் நல்லூர் ஆகிய பகுதிகளுக்கான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை கீரனூர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. புதுகை மேற்பார்வை பொறியாளர் பொன் ஜெயமேரி தலைமையில் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை கூட்டம் நடைபெறும். இதில், பொதுமக்கள் தங்களின் குறைகளை தெரிவிக்கலாம். SHARE IT
Similar News
News January 23, 2026
புதுக்கோட்டை: கம்மி விலையில் பைக், கார் வேண்டுமா?

புதுகோட்டை மக்களே, மத்திய அரசு E – வாகனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக மானியம் அறிவித்துள்ளது. பைக், கார், டிராக்டர் போன்றவற்றிற்கு ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை E-Voucher மூலம் மானியம் வழங்குகிறது. இதற்கு <
News January 23, 2026
புதுக்கோட்டை: மாத ஓய்வூதியம் + ரூ.20,000 உதவித் தொகை – APPLY!

புதுக்கோட்டை மக்களே மாத ஓய்வூதியம், கல்வி செலவு ரூ.8000, திருமண உதவிதொகை ரூ. 20,000, கர்ப்பிணி உதவிதொகை ரூ. 18,000 மற்றும் இலவச காப்பீடு என அனைத்தும் தினக்கூலி பணியாளர்கள், சொந்த தொழில் செய்பவர்களுக்கு தமிழக அரசு வழங்குகிறது. இதெல்லாம் கிடைக்க இங்கு க்ளிக் செய்து ஆதார், பணிச்சான்று, ரேஷன் கார்டு, வங்கி விவரங்களுடன் விண்ணப்பித்தால் நலவாரிய அட்டை கிடைக்கும். அதை வைத்து நீங்கள் பயன் பெறலாம். SHARE IT
News January 23, 2026
புதுக்கோட்டை: மன உளைச்சலால் முதியவர் தற்கொலை

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூரைச் சேர்ந்தவர் செல்லையா(76), இவர் கிள்ளுக்கோட்டை அடுத்த கீழையூர் குவாரி குளத்தில் நேற்று வாழ்க்கையில் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக கல்லைக் கட்டிக்கொண்டு குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மகன் கண்ணன் அளித்த புகாரில் உடையாளிப்பட்டி காவலதுறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
(தற்கொலை எதற்கும் தீர்வல்ல)


