News December 31, 2025

புதுக்கோட்டை: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

image

1.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091
2. குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4. அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
5. முதியோருக்கான அவசர உதவி -1253
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7. மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
அவசரக் காலங்களில் பயன்படும் இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News February 17, 2026

புதுகை: ரயில் முன் பாய்ந்து முதியவர் தற்கொலை?

image

புதுக்கோட்டை திருவப்பூர் ரயில்வே கேட் அருகே தண்டவாளத்தில் ராமேஸ்வரம் நோக்கி சென்ற ரயில் முன்பாக பாய்ந்து முதியவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ரயில்வே போலீசார் சடலத்தை கைப்பற்றி அவர் எந்த ஊரை சேர்ந்தவர்..? யார் என…? வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 17, 2026

புதுக்கோட்டை: இரவு ரோந்து பணி போலீசார் விபரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (பிப்.16) இரவு 10 மணி முதல் இன்று (பிப்.17) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!