News February 22, 2026

புதுக்கோட்டை: பெண்களுக்கு ரூ.3 லட்சம்… APPLY NOW!

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <>இங்கே கிளிக்<<>> செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். இதனை ஷேர் பண்ணுங்க!

Similar News

News February 24, 2026

புதுக்கோட்டை: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம்!

image

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு விண்ணபிக்க <>அதிகாரப்பூர்வ இணையதளத்தில்<<>>, Subsidy for eScooter என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் ஆதார், ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். மேலும், உங்களுக்கு அருகில் உள்ள இ-சேவை மையத்திலும் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.!

News February 24, 2026

புதுக்கோட்டை மாவட்டத்தில் மது விற்றவர்கள் மீது நடவடிக்கை!

image

புதுகை மாவட்டம் நீர் பழனி, கந்தர்வகோட்டை, இலுப்பூர், கொத்தமங்கலம் பகுதிகளில் நேற்று(பிப்.23) காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பல்வேறு இடங்களில் சோதனை நடத்தியதில், 104, மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக பிரபு(42), ஜெயக்குமார்(42), ரவிச்சந்திரன்(57), ராமநாத(46) ஆகியோர் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுதலை செய்யப்பட்டதாக எஸ்பி அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 24, 2026

புதுகை: இனி ஆதார் அப்டேட் செய்வது ஈஸி!

image

புதுகை மக்களே, இனி ஆதாரை அப்டேட் செய்ய அலைய வேண்டாம். இதற்காக அரசு, <>”mAadhaar”<<>> என்ற ஆதார் மொபைல் APP-ஐ அறிமுகம் செய்துள்ளது. இதில் ஆதார் அட்டையை பகிராமல், QR Code மூலம் தேவையான தகவல் மட்டுமே பகிரப்படும். மேலும், மொபைல் நம்பர், வீட்டு முகவரியையும் இந்த செயலியிலேயே மாற்றிக்கொள்ளலாம். இதில், நீங்கள் ஆதார் அட்டையையும் ஈசியாக டவுன்லோடும் செய்யலாம். இதனை மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.

error: Content is protected !!