News August 30, 2025

புதுக்கோட்டை: நீங்களும் தொழிலதிபர் ஆகணுமா? எளிய வழி!

image

புதுக்கோட்டை, இளைஞர்கள் சொந்தமாக தொழில் துவங்குவதை ஊக்குவிக்கும் வகையில், அரசு UYEGP என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 25 % மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். இதற்கு குறைந்தது 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் www.msmeonline.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.

Similar News

News September 1, 2025

குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற புதுகை மாணவன்

image

திருச்சியில் கல்லூரிகளுக்கு இடையேயான மண்டல அளவிலான முதலமைச்சர் கோப்பை குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட புதுக்கோட்டை மாணவன் கிஷோர் தங்கப்பதக்கம் வென்று
மாநிலப் போட்டிக்கு தேர்வாகியுள்ளார். இந்நிலையில் அவருக்கும், அவரது பயிற்சியாளர் அப்துல் காதருக்கும் பல்வேறு தரப்பினர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

News September 1, 2025

புதுக்கோட்டை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (ஆக.,31) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை  இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் வெளியிட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

News August 31, 2025

புதுக்கோட்டை: ஊராட்சித் துறையில் வேலை

image

புதுகையில் குன்றாண்டார்கோவில், அன்னவாசல், ஆவுடையார்கோவில் மற்றும் திருமயம் ஊராட்சி ஒன்றியங்களில், ஓட்டுநர், பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர், இரவு காவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பங்களை <>www.tnrd.tn.gov.in <<>>என்ற இணையதளத்தில் நாளை (செப்.,1) முதல் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களை மேற்கண்ட இணையத்தில் தெரிந்து கொள்ளலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!